அட்டலுகமவில் மூன்றில் இரண்டு பேருக்கு கொரோனா… வெளியான தகவல்

களுத்துறை பண்டாரகம அட்டலுகம பிரதேசத்தில் வசிக்கும் 20 ஆயிரம் பேரில் மூன்றில் இரண்டு பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றி இருப்பது தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ள கொரோனா பரிசோதனையில் உறுதியாகி இருப்பதாக பண்டாரகமை தெமகமை நிர்வாக சுகாதார பரிசோதகர் எஸ்.யு.மதுஷான் தெரிவித்துள்ளார். இந்த பிரதேசத்தில் வசிக்கும் 20 ஆயிரம் பேரில் ஆயிரத்து 541 பேர் மாத்திரமே கொரோனா பரிசோதனை செய்துக்கொண்டுள்ளதுடன் இவர்களில் 547 பேருக்கு கொரோனா தொற்றி இருப்பது உறுதியாகியுள்ளது. அட்டலுகம பிரதேசத்தை சேர்ந்தவர்கள் PCR பரிசோதனை செய்துக்கொள்ள மறுப்பதால், … Continue reading அட்டலுகமவில் மூன்றில் இரண்டு பேருக்கு கொரோனா… வெளியான தகவல்